நரம்புகள் பாதிக்க காரணம் தெரியுமா?
By Stalin Navaneethakrishnan
Aug 26, 2023
Hindustan Times
Tamil
நரம்பு மண்டலம் உடலின் மிக முக்கியமான உறுப்பு
உடல் முழுவதும் சமிக்ஞை அல்லது தகவல் தொடர்புகளை கட்டுப்படுத்துவது நரம்புகள்
நரம்பியல் என்பது குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கொண்ட ஒரு சிக்கலான நிலை
தன்னியக்க நரம்புகள், மோட்டார் நரம்புகள், உணர்திறன் நரம்புகள் என 3 வகை நரம்புகள் நம்மில் உள்ளது
நரம்பு சேத அறிகுறிகள்: வியர்வை பிரச்சனைகள், மாரடைப்பு வலி உணர இயலாமை
நரம்பு சேத அறிகுறிகள்: விழுங்குவதில் சிக்கல், மலப்பிரச்னை, வயிற்று குமட்டல், வறண்ட வாய் மற்றும் கண்கள்
நரம்பு சேத அறிகுறிகள்: தசை பிரச்னைகள், பக்கவாதம், தசைச் சிதைவு, உணர்வின்மை
காரணம்: நீரிழிவு, ஆட்டோ இம்யூன், நோய்த்தொற்றுகள், புற்றுநோய், பக்கவிளைவு, மது, டிஎன்ஏ பிரச்னைகள்
’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!
க்ளிக் செய்யவும்