நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி எப்போது?

By Manigandan K T
Aug 08, 2024

Hindustan Times
Tamil

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை வெள்ளி அல்லது தங்கம் வென்றதில்லை.

ஆகஸ்ட் 8, வியாழன் அன்று, இந்தியா தனது முதல் தங்கத்தை வெல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார்.

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11.55 மணிக்கு தொடங்குகிறது.

நீரஜ் சோப்ராவின் ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் டிவியில் பார்க்கலாம்.

ஜியோ சினிமா ஆப்பில் மொபைல் மூலம் பார்க்கலாம்.

தகுதிச் சுற்றில் முதல் முயற்சியிலேயே நீரஜ் 89.34 மீ தூரம் எறிந்து தொடர்ந்து 2வது இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் நம்ம தங்கமகன்.

தினமும் 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னெவல்லாம் என்பதை பார்க்கலாம்