நயன்தாராவின் புகைப்படங்கள்!

By Kalyani Pandiyan S
Feb 21, 2024

Hindustan Times
Tamil

ஜவான் படத்தில் நடித்ததிற்காக தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக கலக்கி இருந்தார்

சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்

பிசினஸிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் 

இன்ஸ்டாவில் அண்மையில் இணைந்தார்

புஷ்பா படத்தில் தான் ஏற்று நடித்த வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது.