விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. 

By Kalyani Pandiyan S
Mar 27, 2025

Hindustan Times
Tamil

அவர்களுக்கு உயிர், உலக் என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. 

குழந்தைகளை நயன்தாரா மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களை நயன்தாரா தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

குழந்தைகளை அவர் வாடகைத்தாய் முறையில் பெற்றுக்கொண்டார்.   

விக்னேஷ் சிவனும், நயனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

மணவாழ்க்கையில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். 

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் ஒற்றுமையாக இருக்க என்ன செய்யலாம்?