நவக்கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கிரகங்களுக்கு உகந்த மலர்கள் உள்ளன. ஒருவருக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளதோ, அதற்கு பரிகாரமாக அந்த கிரகத்திற்கு உரிய மலரை கொண்டு அர்ச்சனை செய்தால் பாதிப்புக்கள் விலகி நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

By Kathiravan V
Jan 27, 2025

Hindustan Times
Tamil

சூரியன் - செந்தாமரை

சந்திரன் - வெண்நிற அலரி

செவ்வாய் - செண்பகம் பூ

புதன் - வெண் காந்தள் மலர்

குரு - முல்லை மலர்

சுக்கிரன் - வெண் தாமரை மலர்

சனி - கருங்குவளை மலர்

ராகு - மந்தாரை

நெல்லிக்காயில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் சி, ஆக்சிஜனேற்றுங்கள் உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன

pixabay