நாக சைதன்யா- சோபிதா துலிபாலா திருமணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது
By Malavica Natarajan
Dec 04, 2024
Hindustan Times
Tamil
சமந்தாவை விவாகரத்து செய்த பின் சைதன்யா சோபிதாவுடன் டேட்டிங் செய்து வந்தார்
இந்த செய்தி வைரலான நிலையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது
இந்தத் தகவலை நாகார்ஜூனா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
இதையடுத்து சைதன்யா- சோபிதா திருமணத்திற்கான பாரம்பரிய சடங்குகள் தொடங்கியது
சோபிதாவிற்கு மஞ்சள் சடங்கு நடத்தப்பட்டது
இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினர்
நிச்சயதார்த்தத்திற்கு பின் இருவரும் வெளிப்படையாகவே புகைப்படங்களை பகிர்ந்தனர்
கல்யாண தேதி நெருங்க நெருங்க தெலுங்கு பாரம்பரிய சடங்குகள் அடுத்தடுத்து நடந்தன்
தங்களுக்கு ஆடம்பர திருமணம் வேண்டாம். எளிமையான பாரம்பரிய திருமணம் போதும் என முடிவு செய்தனர்
இதையடுத்து, இவர்களுக்கு அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நெருங்கிய உறவுகள் மட்டும் பங்கேற்றும் வகையில் திருமணம் நடைபெற உள்ளது
திருமணத்திற்கான ஏற்பாட்டை சைதன்யாவும் சோபிதாவுமே செய்து வருகின்றனர்
இந்நிலையில் இன்று டிசம்பர் 4 பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறுகிறது
இந்தத் திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என கூறப்படுகிறது
2025 ஆம் ஆண்டில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்
க்ளிக் செய்யவும்