தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நபா நடேஷ்

Image Credit Instagram

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நபா நடேஷ்

By Divya Sekar
May 26 2023

Hindustan Times
Tamil

2015 ல் வஜ்ரகாய என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்

Image Credit Instagram

 பின் லீ, சாஹேபா, உள்ளிட்ட கன்னட படத்தில் நடித்துள்ளார்

Image Credit Instagram

2018 ல் நன்னு தோச்சுகுண்டுவதே படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம்

Image Credit Instagram

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்

Image Credit Instagram

தற்போது சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார்

Image Credit Instagram

அடிக்கடி தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்

Image Credit Instagram

தற்போது லெஹங்காவில் கியூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.

Image Credit Instagram