கருப்பு நிற உடையில் கவர்ந்திழுக்கும் மிருணாள் தாக்குர்

By Manigandan K T
Mar 27, 2024

Hindustan Times
Tamil

மகாராஷ்டிராவில் பிறந்தவர் மிருணாள் தாக்குர்

சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானார்

இவரது அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்டார்

HI Nanna, ஜெர்ஸி ஆகிய படங்களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்

Pippa என்ற பாலிவுட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் துணிச்சலான கதாபாத்திரம் ஏற்று நடித்தார்

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்

சோப்பில் TFM என்றால் என்ன?