அப்துல் கலாமின் பொன்மொழிகள்
By Marimuthu M
Oct 15, 2024
Hindustan Times
Tamil
'நீங்கள் சூரியனைப்போல பிரகாசிக்க விரும்பினால் முதலில் எரியுங்கள்'
'உச்சிக்கு ஏறுவதற்கு வலிமை தேவை. அது எங்கு செல்வதாக இருந்தாலும் சரி'
'ஒரு பெரிய இலக்கு என்பது பல சிறிய இலக்குகள் சேர்ந்தது தான். எனவே, அதை எட்டிப்பிடிக்கத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்'
'உறுதிப்பாடு என்பது நமது அனைத்து ஏமாற்றங்கள் மற்றும் தடைகள் மூலம் நமக்குக் கிடைக்கும் சக்தி'
'வாழ்க்கையில் வெற்றி பெற 3 வலிமையான சக்திகளைப் புரிந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும் - ஆசை, நம்பிக்கை, எதிர்பார்ப்பு'
’நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்'
'நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு'
சிறந்த சமையல் எண்ணெய்கள்
க்ளிக் செய்யவும்