Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க!

By Priyadarshini R
Sep 02, 2024

Hindustan Times
Tamil

மற்றொரு வழியை கண்டுபிடிக்கலாம் வாங்க

இது முக்கியம் என்று எனக்கு புரிகிறது, ஆனால்…..

மாறாக நாம் இதை எப்படிச் செய்ய முடியும்?

அதைச் செய்வதற்கு இது சரியான நேரம் கிடையாது

அது இப்போது சிறந்த யோசனையாக இருக்கும் என்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை

நான் உனக்கு உதவுவதற்காகவும், தீர்வைக் கண்டுபிடிப்பதற்காகவும் இருக்கிறேன்.

அது இப்போதைய தேர்வு கிடையாது, அதை நாம் பிற்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம

அதிக புரதம் கொண்ட சாண்ட்விச்கள்