பண மழை கொட்டும் ராசிகள்.. ஜாலிதான்.. ராகு பெயர்ச்சி யாருக்கு சாதகம் தெரியுமா!

Canva

By Pandeeswari Gurusamy
Apr 18, 2025

Hindustan Times
Tamil

மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். ராகுவின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களைப் பாதிக்காது என்று கூறலாம். 

Pixabay

இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக, இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமும், நன்மைகளும் அதிகமாகக் கிடைக்கும். மேலும் உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்று பாருங்கள்.

Pixabay

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு கும்ப ராசியில் சஞ்சரிப்பது நல்ல பலன்களைத் தரும். நல்ல தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். இந்த ராசி மாற்றம் மேஷ ராசியினரின் திருமண வாழ்க்கையையும் மேம்படுத்தும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை

Canva

மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். புதிய வழிகளில் வருமானம் ஈட்டலாம். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட்டும் அவர்களுக்கு நல்லது. அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் உதவி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் பணிஅங்கீகாரத்தைத் தேடித் தரலாம் என கூறப்படுகிறது.

Canva

கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். சண்டை சச்சரவுகள், எரிச்சல்கள் நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். பண வரவு மேம்பட கூடும் என கூறப்படுகிறது.

Canva

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். ராகுவின் ராசி மாற்றத்தால், எதிர்பாராத லாபங்கள் ஏற்படலாம். புதிய வாய்ப்புகள் உருவாக கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த சச்சரவுகள் நீங்கும். சக ஊழியர்களின் உதவியுடன் புதிய வேலையைத் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள் 

Canva