Enter text Here

Pexels

செரிமானம் உள்ளிட்ட  பிரச்சனைகளை தீர்க்க உதவும் புதினா!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 19, 2024

Hindustan Times
Tamil

தனித்துவமான சுவை கொண்டிருக்கும் புதினா பல்வேறு குணமாக்கும் பண்புகளை கொண்டதாக உள்ளது. செரிமான ஆரோக்கியம் முதல் மன சக்தியை அதிகரிப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக இந்த மூலிகை உள்ளது

Pexels

எளிதில் வீட்டிலேயே வளர்க்ககூடிய மூலிகை செடியாக புதினா இருந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுவதோடு மட்டுமில்லாமல் மருத்துவ குணநலன்களை கொண்டிருக்கும் புதினாவை தேநீராகவும், பானங்களாகவும் பருகலாம்

Pexels

அலர்ஜி மற்றும் சைனஸ் நெரிசலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் இருக்கும் மென்தால் தன்மை சளிகளை நீக்கி மூக்கு பாதையில் சுவாசத்தை சீராக்குகிறது. பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது

Pexels

செரிமானத்துக்கு நன்மை தருவதோடு, வாயு மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுவதை தடுக்கிறது. தசைகளை குடல் தசைகளை ரிலாக்ஸ் செய்து, வயிறு உப்புசம் ஆவதை தடுப்பதோடு, வலி மற்றும் வாயுக்களை நீக்குகிறது

மன தெளிவும், கவனத்தை பெறவும் உதவுகிறது. உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால் கவனத்தை மற்றும் மன தெளிவு மேம்படுகிறது

Pexels

தலைவலியை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது. இவை தசைகளுக்கு தளர்வு அளித்து டென்ஷனை குறைக்கிறது. இதனால் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை போக்குகிறது

Pexels

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை ஆற்றுப்படுத்துகிறது. புதினா எண்ணெய் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது.

Pexels

அரிப்பு மற்றும் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதை குணப்படுத்துகிறது. காயங்களை ஆற்றுகிறது

Pexels

பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கிறது. இதில் இருக்கும் மெண்தால் சக்தி மாதவில்க்கு காலத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்தி ரிலாக்ஸாக இருக்க வைக்கிறது

Pexels

வேப்பிலை தரும் நன்மைகள்