Mint Benefits: புதினா இலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ!

By Pandeeswari Gurusamy
Jun 26, 2024

Hindustan Times
Tamil

புதினா இலைகள் ஆரோக்கியத்திற்கு அமுதம் போன்றது. இதன் சிறப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Pexels

புதினா இலைகளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

Pexels

உணவுகளில் சேர்ப்பது மட்டுமல்ல தினமும் ஒரு சில இலைகளை பச்சையாக சாப்பிடலாம்.

Pexels

புதினா இலைகளில் விட்டமின் ஏ, சி, பி6, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

Pexels

புதினா இலைகளை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

pixa bay

வாய் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஈறுகள் மற்றும் பற்களில் எந்த பிரச்சனையும் இருக்காது.

pixa bay

புதினாவில் மருத்துவ குணங்கள் உடலில் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது வீக்கம் வாயு மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

pixa bay

இந்த இலைகளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை நீக்குகிறது.

pixa bay

ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

pixa bay

தினமும் இந்த இலைகளை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும் உடல்நல பிரச்சனைகள் இல்லை என்றால் அதன் பயன்பாட்டை தொடங்கலாம்.

Pexels

கணவன் - மனைவி ரிலேஷன்ஷிப் சிறப்பாக இருக்க உதவும் நுட்பங்கள் பற்றி அறிவோமா?