பால் நல்லதுதா.. ஆனா எப்போது.. எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா

By Pandeeswari Gurusamy
Dec 30, 2024

Hindustan Times
Tamil

பால் பொதுவாக காலையில் எழுந்தவுடன் அல்லது இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் இரவு உணவு உண்ட உடனே பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 

Image Credits: Pixabay

சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் இடைவெளி எடுத்த பிறகே பால் குடிக்கவும். 

Image Credits: Pixabay

பாலையும் உப்பையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் உடலில் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

Image Credits: Pixabay

உடலில் விரைவில் செரிமானம் ஆவதால், உடற்பயிற்சிக்கு முன்னரோ, பின்னரோ பால் குடிக்கக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image Credits: Pixabay

சோளம், சிவப்பு இறைச்சி அல்லது காய்கறிகளுடன் பால் உட்கொள்வது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

Image Credits: Pixabay

பாலுடன் சாக்லேட் அல்லது மிட்டாய்களை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம், 

இதனால்  நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Image Credits: Pixabay

எப்பொழுதும் பாலை சிறிது சூடாக்கிய பின்னரே குடிக்க வேண்டும். 

குளிர்ந்த பால் அல்லது மிகவும் சூடான பால் குடிப்பது நல்லதல்ல.

Image Credits: Pixabay

பொறுப்பு துறப்பு:  இங்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்து முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று கூற முடியாது. இதை பின்பற்றும் முன் துறை சார்ந்த நிபுணர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Image Credits: Pixabay

பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்