மருத்துவ குணநலன்கள் கொண்ட எண்ணெய்யாக இருந்து யூகலிப்டஸ் எண்ணெய்யின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 23, 2024

Hindustan Times
Tamil

இருமலை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது

மார்பு பகுதியில் இருக்கும் நச்சுக்கள், சளிகளை நீக்குகிறது

பூச்சிகள், கொசுக்களிடம் இருந்து பாதுகாக்கிறது 

உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், வீக்ககங்களுக்கு மருந்தாக உள்ளது 

சுவாசம் தொடர்பான பிரச்னைக்கு  நிவாரணம் அளிக்கிறது 

ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது 

மூட்டு பகுதியில் ஏற்படும் அசெளகரியத்தை சீராக்குகிறது

புஷ்பா படத்தில் தான் ஏற்று நடித்த வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது.