முட்டைகோஸ் நன்மைகள்

By Divya Sekar
Mar 16, 2024

Hindustan Times
Tamil

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

குடல் சளியைப் போக்கும்

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்

எலும்புகளும் பற்களும் உறுதியாகும்

எலும்புகளுக்கு வலு கொடுக்கும்

சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்

வியர்வைப் பெருக்கியாக செயல்படும்

சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்

சரும வறட்சியை நீக்கும்

கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!