40 வயதைத் தொடும் ஆண்களுக்கான மெடிக்கல் டெஸ்ட்கள்
By Marimuthu M
Oct 16, 2023
Hindustan Times
Tamil
ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 5 வருடங்களுக்கு ஒரு முறையாவது தங்களின் கொழுப்பு அளவினை பரிசோதித்தல் நலம்.
கொழுப்பு அதிகம் இருப்பவர்கள், கையில் ‘ஆஸ்பிரின்’ உயிர் காக்கும் மாத்திரையை வைத்திருக்கலாம்.
40 வயதை நெருங்கும் நபர்கள் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்
அப்படி செய்யும்போது பாதரச அழுத்தமானது முறையே 120/80 -க்குள் இருக்க வேண்டும்.
ஆண்டிற்கு ஒரு தடவையாவது பற்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பரிசோதித்தல் முக்கியம்
அதிக உடல் எடை கொண்டவர்கள் டயாபெட்டிஸ் பரிசோதனையை 3 வருடத்திற்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும்.
ஈசிஜி என்னும் இதயப் பரிசோதனையை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்ளலாம்.
ரோஸ் வாட்டர் நன்மைகள்
க்ளிக் செய்யவும்