Maruti Suzuki e Vitara ஆட்டோ எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
By Manigandan K T Feb 03, 2025
Hindustan Times Tamil
இது மாருதி சுஸுகியின் முதல் மின்சார காராக வருகிறது
மாருதி சுஸுகி இ விட்டாரா கார் 10 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது
இ விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி உடன் வரும் அனைத்து வண்ண விருப்பங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன
நான்கு டூயல்-டோன் வண்ணத் தேர்வுகள் மற்றும் ஆறு சிங்கிள்-டோன் வண்ணத் தேர்வுகள் இருக்கும்
டூயல் டோன் கலர்ஸ்- ப்ளூ பிளாக் ரூஃபுடன் லேண்ட் ப்ரீஸ் கிரீன், ப்ளூ பிளாக் ரூஃப் உடன் மேக்னிஃபிசியன்ட் சில்வர், ப்ளூ பிளாக் ரூஃபுடன் ரிச் ரெட், ப்ளூ பிளாக் ரூஃபுடன் ஆர்க்டிக் ஒயிட்
சிங்கிள் டோன் வண்ணங்கள் - ஸ்ப்ளென்டட் சில்வர், கிராண்டியர் கிரே, நெக்ஸா ப்ளூ, ஆர்க்டிக் ஒயிட், ரிச் ரெட் மற்றும் ப்ளூ பிளாக்
Maruti Suzuki e Vitara, Hyundai Creta EV, Mahindra BE 6, Tata Curvv EV போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும்
இதன் விலை ரூ .17-26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது இரண்டு வெவ்வேறு பேட்டரி பேக் விருப்பங்களில் கிடைக்கும்