'மாஸ்டர்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

Malavika Mohanan/Instagram

'மாஸ்டர்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

By Karthikeyan S
March 19 2023

Hindustan Times
Tamil

மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்

தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருப்பவர்

இன்ஸ்டாவில் மாளவிகாவை  3.7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்

மாளவிகாவின் போட்டோஷூட் இணையத்தில் அடிக்கடி வைரலாகும்

மாளவிகாவின் லேட்டஸ்ட் வைரல் போட்டோ இது

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.