மலாக்கா அரோராவின் ஃபிட்னஸ் ரகசியம்

Instagram

By Aarthi V
Mar 22, 2023

Hindustan Times
Tamil

மலாக்கா ஒவ்வொரு யோகாசனம் செய்து அதற்கு விளக்கமும் கொடுக்கிறார் 

Instagram

யோகாவில் பல்வேறு ஆசனங்கள் செய்வதல் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது என்றார் மலாக்கா 

Instagram

மலைக்காவின் இன்ஸ்டாகிராமில் பெரும்பாலாலும் யோகா வீடியோக்களே உள்ளன

Instagram

இவர் யோகா பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், இது போல் செய்து காட்டுங்கள் என சவால்களையும் வீசுகிறார்

Instagram

யோகா கற்க விரும்பினால் மலைக்கா இன்ஸ்டாகிராமை பின் தொடரலாம்

Instagram

மலைக்காவின் ஃபிட்னஸை பார்த்தால் கண்டிப்பாக நமமுக்கு யோகா செய்ய தோன்றும்

Instagram

வெயிலில் நம்மை காப்பாற்றும் உணவுகள்