மக்கானாவின் நன்மைகள்

By Divya Sekar
Nov 29, 2024

Hindustan Times
Tamil

விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை மேம்படும்

இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது

எலும்புகளுக்கு நல்லது

மக்கானா கார்போஹைட்ரேட் நிறைந்தது

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

செரிமானத்தை மேம்படுத்தும்

மலச்சிக்கலைத் தடுக்கும்

இதை அதிகமாக சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்று பிரச்சினைகள் மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கும்

இதை தினசரி சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்

சியா விதை தருகின்ற நன்மைகள்