மகா சிவராத்திரியின்போது விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்
pixabay
By Manigandan K T Feb 26, 2025
Hindustan Times Tamil
மகா சிவராத்தியான இன்று விரதம் இருப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் பூரணமாக குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
pixabay
மகா சிவராத்தியான இன்று விரதம் இருப்பதால் பணப் பிரச்சனைகள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது
pixabay
மகா சிவராத்தியான இன்று விரதம் இருப்பதால் தீய சக்திகள் விலகக் கூடும் என்பது பக்தரக்ளுக்கு நம்பிக்கையாக இருந்து வருகிறது
pixabay
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் நினைத்த காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது
pixabay
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் புத்திர தோஷம், திருமணத் தடை ஆகியவை நீங்கும் என்பது பலருக்கு நம்பிக்கையாக உள்ளது
pixabay
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருப்பதால் துன்பங்கள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது
pixabay
பொறுப்பு துறப்பு
இதில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.
pixabay
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.