ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது kumbh.gov.in மூலம் கூடாரம் முன்பதிவு செய்யுங்கள். செலவு வரம்பு <span class='webrupee'>₹</span>1,500- <span class='webrupee'>₹</span>35,000 இடையே இருக்கும்
PTI
ஜனவரி 25-ம் தேதி ரவி திரிபாதி, ஜனவரி 26-ம் தேதி சாதனா சர்கா, ஜனவரி 27-ம் தேதி ஷான், ஜனவரி 31-ம் தேதி ரஞ்சனி & காயத்ரி ஆகியோர் பங்கேற்கின்றனர்
PTI
இந்த நிகழ்ச்சியில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது
நரைமுடி, வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் கருவேப்பிலை தலைமுடி பராமரிப்புக்கான சிறந்த மூலிகையாகவும் திகழ்கிறது