’பணம் கொட்ட மகரம் ராசியை பாசிட்டிவ் ஆக ஆக்டிவேட் செய்வது எப்படி?’

By Kathiravan V
Feb 20, 2024

Hindustan Times
Tamil

’அண்டத்தில் உள்ள அனைத்துமே பிண்டத்தில் உள்ளது’ என்பது ஜோதிட நம்பிக்கை. நமது அன்றாட செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்யும் போது, நமது ராசியை நேர்மைறையாக இயங்க செய்யலாம் என ஜோதிடர்கள் கூறூகின்றனர். 

எந்த லக்னமாக இருந்தாலும் மகர ராசியாக இருந்தால் முதலில் பத்தாம் பாவம் ஆக்டிவேட் ஆகிவிடும். இந்த மகரம் நேர்ம்றையாக இயங்க வேண்டும் என்றால், தடை, தாமதங்களை தாண்டி விடாமுயற்சியும், பொறுமையும் அவசியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

சனி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வர வேண்டியது பெறுமை, அயராத முயற்சி ஆகும். மந்தகாரகன் என்படும் சனிபகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆகும். 

ஒரு ஜாதகத்தில் சனி பகவான் எங்கு இருந்தாலும், மோசமான தசாபுத்தி நடந்தாலும், ஒரு விஷயத்தை சனி கொடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. 

எல்லா விஷயத்திலும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை வேண்டும். உண்மையும், நேர்மையும் தவறாமல் இருக்க வேண்டும்.

எடுத்த காரியத்தை விரும்பி செய்ய வேண்டும். பிடிக்காமல் செய்யும் தொழில்கள் எதுவும் உங்களுக்கு பலன் தராது.

நீசவார்த்தைகள் பேசக்கூடாது. பெருத்த கடன்களை வாங்க கூடாது, குருமார்கள் கோபத்திற்கு ஆளாக கூடாது. 

இலக்கு வைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். மூர்க்கத்தனம், முட்டாள் தனத்தை கைவிட வேண்டும்

குழந்தையை உறக்கத்தில் இருந்து எழுப்பும் வழிகள்