மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பங்குனி கோடை வசந்த உற்சவம் 5ம் நாள் விழா அலங்காரம்

By Stalin Navaneethakrishnan
Apr 06, 2025

Hindustan Times
Tamil

தினமும் ஒரு அலங்காரத்தில் அம்பாள் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்

நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்

கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ

திருப்பொன்னூசல்-திருவாசகம்  சொக்கே நின் தாளே துணை என்கிற திருவாசகம் இந்த நாளில் நினைவூட்டப்படுகிறது

மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்பாளும் சுவாமியும் காட்சியளித்தனர்

ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று, அங்கயற்கன்னி, சொக்கநாதர் ஆசி பெற்றனர்

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock