கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் குறைவான கலோரி பழங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 30, 2024

Hindustan Times
Tamil

குறைவான கலோரி உணவுகளை உங்களது டயட்டில் சேர்ப்பதன் மூலம் பசி உணர்வை கட்டுப்படுத்தலாம்

பைனாப்பிள்

பைனாப்பிளில் இருக்கும் முக்கிய நொதிகள், ப்ரோமேலெய்ன் போன்ற ஊட்டச்சத்துகள் கூடுதல் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது

தர்ப்பூசணி

அதிக அளவில் நீர்ச்சத்து கொண்டிருக்கும் தர்ப்பூசணி பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது

ஆரஞ்சு

குறைவான கலோரிகள் கொண்ட ஆரஞ்சு பழங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை குறைப்புக்கு உதவுகிறது

நெல்லிக்காய்

செரிமான அமைப்பில் கழிவுகளை நீக்கி, வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது

பப்பாளி

நீர்சத்து மிக்க பப்பாளி குறைவான கலோரிகள் கொண்ட பழமாக இருப்பதுடன் வயிறு நிரம்பிய உணர்வை தந்த உடல் எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்  உணவுகள்