’மேஷம் முதல் மீனம் வரை!’ காதல் திருமண யோகம் யாருக்கு?

By Kathiravan V
Feb 12, 2024

Hindustan Times
Tamil

ஒருவரது வாழ்கையில் காதல் தவிர்க்க முடியாதது. ஒருவரது ஜனன ஜாதகத்தை வைத்து அவர்களின் திருமண வாழ்கை குறித்து அறிய முடியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஒருவரது ஜாத்கத்தில் 4, 7, 8 ஆகிய இடங்களை கொண்டு ஜாதகரின் திருமண வாழ்கையை தெரிந்து கொள்ள முடியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

2ஆம் இடத்தை கொண்டு ஒருவரின் வாழ்கையில் இல்லறம் எப்படி இருக்கும் என்பதை அறிய முடியும். 7 ஆம் இடத்திற்க்கு சுக்கிரன், ராகு, சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கும் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

ராகு, சுக்கிரன் சம்பந்தத்துடன், 7ஆம் இடத்தில் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடக்கும் என ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் கூறுகிறார்.

ஒருவரின் ஜாதகத்தில் 7வது இடத்தில் செவ்வாய் பகவானின் தொடர்பு ஏற்பட்டாலும் ஏற்பட்டாலும் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு ஏற்படும்.

ஒருவருக்கு காதல் திருமணம் கைகூட சுக்கிரனின் நிலையை அறிவது அவசியம், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்க சுக்கிர பகவான் வலுப்பெற்று இருப்பது அவசியம். 

குட் நியூஸ் சொன்ன ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா