தாமரை விதைகள் மருத்து குணங்கள்
By Divya Sekar
Mar 09, 2024
Hindustan Times
Tamil
ரத்த அழுத்தத்தைச் சீராக்கி ஆரோக்கியமான நிலையில் வைக்கின்றன
மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்
தூங்கும் நேரத்தை அதிகரிக்கலாம்
நினைவாற்றலை மேம்படுத்தலாம்
வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
பெண்களில் கருவுறுதலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது
மனதை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்
உடல் உபாதைகள் தீரும்
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம்
முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டைக் குறைக்கும்
தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன
கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும்
அல்சரை குணப்படுத்தும்
தேனி மாவட்டத்தில் பிறந்து திரைத்துறையில் கோலோச்சிய திரை ஆளுமைகள் குறித்து அறிவோமோ?
க்ளிக் செய்யவும்