வீட்டில் எந்த எண்ணெய்யில் மட்டும் கண்டிப்பாக விளக்கு ஏற்ற கூடாது பாருங்க! எந்த எண்ணய்யில் விளக்கேத்தினால் என்ன பலன் பாருங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy Mar 06, 2024
Hindustan Times Tamil
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் பிரதோஷ வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் நல்ல பலன்களை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
pixa bay
ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.
pixa bay
வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
pixa bay
ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோயில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம்.
pixa bay
சாஸ்திரங்கள் படி நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் ஆரோக்கியம் கூடும். விளக்கெண்ணெய் கொண்டு தீபமேற்றினால் மதிப்பும் மரியாதையும் கூடும்.
pixa bay
தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும். மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்னைகளும் தீரும்.
pixa bay
வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி நிலவும்
pixa bay
நெய் கொண்டு விளக்கேற்றினால் செல்வம் சேரும்.
pixa bay
’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?