ரோகித் கோலியின் இடத்தை நிரப்ப போகும இளம் வீரர்கள்! முழு பட்டியல்!
AP
By Suguna Devi P
Jan 08, 2025
Hindustan Times
Tamil
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது மோசமான பார்மில் உள்ளனர். இன்னும் பல மாதங்கள் அவர் விளை யாடுவது சந்தேகம்தான்.
AP
இந்த இரண்டு அனுபவமிக்க வீரர்களும் இந்திய அணிக்காக பல மேட்ச் வின்னிங் செயல்திறனை வழங்கியுள்ளனர். அவர்கள் இல்லாதது இந்தியாவை பாதிக்கும்.
AFP
ரோஹித் மற்றும் கோஹ்லியின் ஓய்வுக்குப் பிறகு, இந்திய அணிக்கு அவர்களின் இடத்தை நிரப்ப வலுவான வீரர்கள் தேவை. அத்தகைய இளம் வீரர்களின் பட்டியல் இதோ.
Reuters
சாய் சுதர்சன்
அபிமன்யு ஈஸ்வரன்
ருதுராஜ் கெய்க்வாட்
PTI
ரஜத் படிதார்
PTI
ஷ்ரேயாஸ் ஐயர்
PTI
ஒளிரும் சருமத்திற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட ரோஜா இதழ் ஃபேஸ் கிரீம்.. ஈசியா செய்யலாமா!
க்ளிக் செய்யவும்