கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள்

By Manigandan K T
Jun 16, 2024

Hindustan Times
Tamil

கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் காணப்படும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது ஒரு மெழுகு அமைப்பைக் கொண்டுள்ளது,

ஒரு நாளில் காய்கறிகள் மற்றும் பழங்களை மூன்றுக்கும் மேல் உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

கீரை கொழுப்பை கரைக்க உதவும்

ப்ரோக்கோலி

கேரட்

முட்டைக்கோஸ்

பாகற்காய்

செக்ஸ் வாழ்க்கைக்கு உதவும் புரோக்கோலி