பொங்கல் பண்டிகைக்கு ரீலிசாக உள்ள தமிழ் படங்களின் பட்டியல்!

By Suguna Devi P
Jan 08, 2025

Hindustan Times
Tamil

இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகும் கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழிலும் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ளது. 

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ளது. 

12 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகமல் இருந்த இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதாகஜராஜா திரைப்படம் ஜனவரி 12 இல் வெளியாக உள்ளது. 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் திரைப்படம் நேசிப்பாயா, இதில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படமும் ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. 

இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெட்ராஸ்காரன். இபபடமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது. ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் படம் இதுவாகும். 

தமிழ்நாடு மட்டும் அல்லாது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சங்கராந்தி விழா கொண்டாடப்படும். அங்கும் பல புதுப்படங்கள் வெளியாக உள்ளன. 

உணவு மெனுவில் எக்னாக் 

எக்னாக்கின் 8 ஆரோக்கிய நன்மைகள்