உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - ஓர் பார்வை
By Karthikeyan S
Jan 07, 2025
Hindustan Times
Tamil
சீனா: 2008, மே 12, சீனாவின் சிச்சுவான் நகரில் 7.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 87,500 பேர் உயிரிழந்தனர்
ஆப்கனிஸ்தான்: ஜூன் 22, 2022, 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,100 பேர் பலியாகினர்
நேபாளம்: ஏப்ரல் 25, 2015, 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஈரான்: டிசம்பர் 26, 2003, 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
ஜப்பான்: மார்ச் 11, 2011, 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
டர்க்கி: 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000 பேர் பலியாகினர்
இத்தாலி: ஏப்ரல் 6, 2009, 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்; 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
இந்தோனேஷிய: 7 ஆண்டுகளுக்கு முன்பு, 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது; 4,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?
க்ளிக் செய்யவும்