கருவுறுதலை மேம்படுத்தும் உணவுகள் 

By Suguna Devi P
Jan 27, 2025

Hindustan Times
Tamil

கீரைகளில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது முட்டையின் தரத்தை உயர்த்தும். 

பெர்ரி பழங்களில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. 

பாதாம் போன்றவை விந்தனு மற்றும் முட்டையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

அவகடோ பழம் ஹார்மோன் சமநிலை மற்றும் அண்டவிடுப்பிற்கு உதவும். 

சக்கரவள்ளிக்கிழங்கு மாதவிடாய் சூழற்சியை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை வளர்க்கிறது . 

தினமும் முட்டை சாப்பிடுவது கருவுறுதலை மேம்படுத்தும். 

பாசிப்பயறு  கருவுறுதலுக்கு உதவும் ஒரு முக்கியமான உணவாகும். 

பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்