கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 03, 2025

Hindustan Times
Tamil

2025-26ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

புதிய வருமான வரி விதிமுறைப்படி ரூ. 12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது 

கடந்த ஆண்டில் அதிக வரி கட்டிய கிரிக்கெட் வீரர்களில் முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார். அவர் ரூ. 66 கோடி வரி செலுத்தியுள்ளார்

இரண்டாவது இடத்தில் ஓய்வுக்கு பின்னரும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ரூ. 38 கோடி வரி செலுத்தியுள்ளார்

மூன்றாவது இடத்தில் கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டென்டுல்கர் ரூ. 28 கோடி செலுத்தியுள்ளார்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், முன்னாள் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி ரூ. 23 கோடி வரி செலுத்தியுள்ளார்

இந்த லிஸ்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் ரூ. 13 கோடி வரி செலத்தியுள்ளார்

ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ. 10 கோடி வரி செலுத்தியுள்ளார்

முறையே 7 முதல் 10 இடங்களில் அஜிங்கியா ரஹானே, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோர் உள்ளார்கள் 

உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!

pixabay