வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உருவாக்கும் செயல்முறைகள்! தொடர் மன அழுத்தம் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உருவாக்கும். 

By Kalyani Pandiyan S
Mar 07, 2024

Hindustan Times
Tamil

போதுமான அளவு தூக்கமின்மை நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். இது உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 

பதப்படுத்தப்பட்டஉணவுகளை அதிகம் எடுக்கும் போது அதில் இருக்கும் சர்க்கரை மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் இதர பொருட்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சடாரென்று அதிகப்படுத்திவிடும்.. இது வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். 

பல சாதனங்கள் மூலமாக செயற்கையாக நாம் கண்களுக்கு வரும் ப்ளூ லைட் கதிவீச்சுகள், இயற்கையான நமது உடலின் இயக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் நேரம் மாறும். இதன்மூலமாக வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். 

நமது உடலுக்கு போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்காத போது வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இது நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். 

Gold Rate : வரலாற்றில் முதல் முறையாக ரூ.8000 த்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம்!

Pexels