சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ரூ.56,920க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.7,115க்கும் விற்பனை
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
சவரன் ரூ.57,120க்கு விற்பனையானது
கிராம் ரூ.7,140க்கும் விற்பனையானது
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
கிராம் ரூ.101.00-க்கு விற்பனை
ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.