இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

By Divya Sekar
Dec 13, 2024

Hindustan Times
Tamil

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ரூ.57,840க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.55 குறைந்தது ரூ.7,230க்கும் விற்பனை

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சவரன் ரூ.58,280க்கு விற்பனையானது

கிராம்  ரூ.7,285க்கும் விற்பனையானது

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

கிராம் ரூ.101.00-க்கு விற்பனை

ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை

2025 ஆம் ஆண்டில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்