பப்பாளி தரும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாமா!
By Pandeeswari Gurusamy
Nov 29, 2024
Hindustan Times
Tamil
பப்பாளி ருசியானது மட்டும் அல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பப்பாளி பழத்தினால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான பலன்கள் குறித்து பார்க்கலாம்.
பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது
செரிமான பிரச்சினைகளை நீக்க உதவும்
உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்க உதவும்
உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் சிக்கல்களை எதிர் கொள்ள உதவும்.
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கீல்வாத பிரச்சினைகளை நீக்க உதவும்.
சருமத்தை பாதுகாக்க உதவும்.
கூந்தல் வளர்ச்சியை தூண்டும்.
pixa bay
சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?
க்ளிக் செய்யவும்