கேரட்டை இவர்கள் சாப்பிடக் கூடாது
By Divya Sekar
Nov 30, 2024
Hindustan Times
Tamil
வயிற்று கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது
இது வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது
கேரட் சாப்பிடுவது ரத்த சக்கரை அளவு அதிகரிக்கும்
சருமத்தில் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் கேரட் அதிக அளவு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்
மன அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
குளிர்காலங்களில் கேரட்டினால் ஏற்படும் தாக்கம் அதிகம்
கிராம்பு தரும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்