யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் பாருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 15, 2024

Hindustan Times
Tamil

வாழைப்பழம் நல்லதுதான் ஆனால் சில பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

pixa bay

பல் சொத்தை போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

pixa bay

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

pixa bay

ஒரே நேரத்தில் 2  அல்லது அதற்கு மேற்பட்ட பழங்களை சாப்பிட வேண்டாம். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

pixa bay

வாழைப்பழங்களில் உள்ள  டிரிப்டோபனின் செரோடோனின்  உற்பத்தியை அதிகரிக்க செய்யும். 

pixa bay

இதனால் பகலில் வாழைப்பழங்கள் வேண்டாம்.  தூக்கம் வரலாம்.

pixa bay

இதனால் பகலில் வாழைப்பழங்கள் வேண்டாம். பசியோடு இருக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

pixa bay

சர்க்கரை நோய் அளவு அதிகம் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது

pixa bay

சர்க்கரை நோய் அளவு அதிகம் உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது

pixa bay

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்