ராகு கேது இடமாற்றத்தால் ராஜாவைப் போல் வாழப்போகும் ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 15, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்கள். இவர்களின் ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று ராகு கேது தங்களது இடமாற்றத்தை செய்கின்றனர். ராகு பகவான் கும்ப ராசிக்கும் கேது பகவான் சிம்ம ராசிக்கும் இடமாறுகிறார்கள்.
Canva
ராகு கேது நிழல் கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.
Canva
மேஷ ராசி: ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் பண சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
Canva
விருச்சிக ராசி: ராகு கேது சஞ்சாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Canva
விருச்சிக ராசி: ராகு கேது சஞ்சாரம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் ஏற்றம்..’ ஏப்ரல் 18, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!