மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள்

By Divya Sekar
Oct 09, 2023

Hindustan Times
Tamil

அசாதாரணமான கட்டி அல்லது வீக்கம்

மார்பகங்களில் லேசான கட்டிகள் ஏற்பட்டு வளரத் துவங்கும் 

​​இரவு நேரத்தில் வியர்த்தல்

தாங்க முடியாத வலியை கொடுக்கும் 

திடீர் உடல் எடை குறைதல் மற்றும் பசியின்மை

​​மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நெஞ்சு வலி

நாளடைவில் மார்பகங்களின் உட்பகுதியில் சீழ் பிடித்து ரத்தம் வரும்

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பாதிப்பு சமீபமாக அதிகரித்து வருகிறது

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் மார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

மே 13-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்