நெல்லிக்காயின் நன்மைகள்
By Divya Sekar
Apr 01, 2024
Hindustan Times
Tamil
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது
நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது
செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கும்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது
பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது
ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது
அல்சரை குணப்படுத்துகிறது
கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா இலைகளை வெறும் வாயில் மென்று தின்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்