சாப்பிட்ட பிறகு நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

By Divya Sekar
Jan 29, 2024

Hindustan Times
Tamil

உடல் எடையை குறைக்க சாப்பிட்ட பிறகு நடக்கலாம்

உடலில் உள்ள கலோரிகள் எரிந்து ஆற்றலாக மாறுகிறது

சாப்பிட்ட பிறகு நடப்பது, உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

உடல் எடை கட்டுக்குள் இருப்பதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்

சாப்பிட்ட பிறகு நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

செரிமானத்திற்கு உதவுகிறது

உணவானது செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்

சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பதன் மூலம் உணவு எளிதில் செரிமானம் அடைகிறது 

சோம்பலை நீக்குகிறது

உடலில் உள்ள சோம்பல் முறிந்து உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

பிரிட்ஜை சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் வைக்கப்படும் உணவுகள், உணவு பொருள்கள் நீண்ட நேரம் ப்ரஷ்ஷாக இருக்கும்