புதன் உருவாக்கிய பத்ர யோகத்தின் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 06, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
Canva
புதன் பகவான் தனது நிலையிலிருந்து மாற்றம் அடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு புதன் பகவான் தனது சொந்தமான ராசிக்கான மிதுன ராசியில் நுழைகின்றார். புதன் மிதுன ராசி பயணம் சக்தி வாய்ந்த பத்ர யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பத்ர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பத்ர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஆதரவு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.
Canva
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பத்ர யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.