நீரிழிவு நோயைக் குறைக்கும் வெந்தய நீர்

By Divya Sekar
Feb 29, 2024

Hindustan Times
Tamil

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்

வெந்தய நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் சபோனின்கள் செரிமானத்தை தாமதப்படுத்துகின்றன

கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைக்கின்றன

இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கின்றன

வெந்தய விதைகள் கொலஸ்ட்ராலை குறைக்கும்

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் 

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்

காலையில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும்

 இது உடலுக்கு மிகவும் நல்லது

பெண் குழந்தைகளுக்கும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும்

பொடுகை விரட்டும் இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்