பொறுப்புத்துறப்பு: பல்வேறு ஊடகங்களில் பச்சை பயிறு குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி இத்தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றபடி, இதற்கு ஹெச்.டி.தமிழுக்கும் தொடர்புகிடையாது. சந்தேகம் இருந்தால் ஒரு முறை மருத்துவரை அணுகிக்கொள்வதே சிறந்தது.
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன