தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை சீராக இருக்கும் என கூறப்படுகிறது 

Pixabay

By Suriyakumar Jayabalan
Mar 13, 2025

Hindustan Times
Tamil

கொய்யா பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், தாது சத்துக்கள், வைட்டமின் சி, ஏ, இ, போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது

கொய்யா பழத்தில் அதிகம் நார்சத்து இருக்கின்ற காரணத்தினால் இது மலச்சிக்கலுக்கு எளிய தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது 

Pixabay

கொய்யாப்பழம் தொப்பையை குறைக்கும் எனக் கூறப்படுகிறது மேலும் அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட சிக்கல்களை தீர்க்கும் என கூறப்படுகிறது 

Pixabay

கொய்யாப்பழத்தில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் இருக்கின்ற காரணத்தினால் இது சருமத்தை மிகவும் பொலிவாக மாற்றம் என கூறப்படுகிறது 

கொய்யாப்பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் கண்களின் கோளாறுகளை நீக்கி  உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் என கூறப்படுகிறது

தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் மெக்னீசியம் நரம்பு தளர்ச்சியை போக்கும் என கூறப்படுகிறது. மேலும் வைட்டமின் சி சளி மற்றும் இருமல் தொல்லைகளை நீக்கும் என கூறப்படுகிறது

தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது

pixabay

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Pixabay

ப்ரோக்கோலி அழகான சருமத்தைப் பெற உதவும். ப்ரோக்கோலி கொலாஜனை அதிகரிப்பதிலும், வயதான அறிகுறிகளைக் குறைப்பதிலும் எவ்வாறு உதவுகிறது என்பதைப் பாருங்கள்.

pixabay