ஜங்க் ஃபுட் பற்றி அறிந்ததும் அறியாததும்

By Marimuthu M
Nov 19, 2023

Hindustan Times
Tamil

அதிக கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவுகள் ஜங்க் ஃபுட் என்று அழைக்கப் படுகிறது.

கேக், பிஸ்கட், சாக்லேட், ஸ்வீட், பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உண்டானவை, ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் புட் ஆகியவை ஜங்க் ஃபுட் வகையைச் சார்ந்தவை.

ஜங்க் ஃபுட்டில் கார்போ-ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை அதிகம். இது உடலுக்கு தீங்கு இழைக்கும்.

உடல் பருமன்,  நீரிழிவு மற்றும் சில புற்று நோய்களுக்கு ஜங்க் ஃபுட்  வழிவகுக்கும்

அதிக அளவு  வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை ஜங்க் ஃபுட்டில் பெருமளவு இல்லை

பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்களால் இதய நோய் எளிதில் வந்துவிடுகிறது. 

ஜங்க் ஃபுட்களால் ஹார்மோன் மாற்றம், மனநிலை மாற்றம், செரிமான கோளாறு, சிறுநீரக நோய் ஆகியவை ஏற்படுகிறது. 

வால்நட்